கண்கள் சுற்றி தேடியது
என் ஜீவன்
என் சுவாசம்
என் உயிர்
என் காதலை
என் ஜீவன்
என் சுவாசம்
என் உயிர்
என் காதலை
ஒரு நொடிப்பொழுதில்
என் வாழ்க்கை
உனது கண்ணில் சமர்ப்பித்து
இதயங்கள் ஓட்ட அரவனைப்பேன்
எனது அமைதி
எனது வலி நீயே
வாழ்வேன் எல்லா நாளும் உன்னக்காக
வாழ்க்கை முழுதும் உன்னக்காக
ஒரு நொடியும் நீ இன்றி இல்லை
எனது மூச்சு உனது பெயரை சுவாசிக்கும்
நீயே தான் வாழ்வு
என் வாழ்க்கை
நீ இன்றி வாழ்வு இல்லை
நீ இல்லாமல் இருந்து என்ன உள்ளது
உன்னில் இருந்து பிரிவது என்னில் நானே பிரிவது

No comments:
Post a Comment