Monday, January 17, 2011

என் சீதை வருவாளா?

கண் காணா தேசம்
குடிபோக!
கண்கலங்காமல்
காப்பாற்ற!
காத்திருந்தேன்
அவளுக்கு!
கையில்
பெட்டியுடன்!
ஓடிபோகலாமா???
என்ற சீதைக்கு!!!
 
 
- விக்னேஷ்

Monday, January 10, 2011

உன் பார்வையில்!

தேன்  என்பது
உன் உதடாம்
என் வாடிய
உதட்டுக்கு மட்டும்
அது போல்
நானும் வெறும் 
calcium கூடு  தான்
உன் பார்வை படாத முட்டும்!!! 

நீ இல்லாமல்??????????????

நித்தம்  உன்னுடன்
பேச வேண்டும்
 
நில்லாமல் உன்னுடன்
வாழ வேண்டும்
 
நீண்ட உறவு
கொள்ள வேண்டும்
 
நீங்க சந்தோஷம்
நிலைக்க வேண்டும்
 
ஆனால்
 
 நீ இல்லாமல்??????????????

Friday, January 7, 2011

காதல் முத்தம்

மரணத்தின் விளிம்பில்  இருந்தேன் ! 

என்மனதின் விழில் நிறுத்தினேன்!

 
பார்த்து உணர்ந்ததை போல் இருந்தது
மரணம்!
உன்னுடன் காதல் என்ற வலையில் விழுந்ததில்!

 
இயற்கையாய்  சுற்றி கொண்டிருந்தவன்
செயற்கையாய் உன்னை சுற்றவைதாய்!

 
கொண்டேன்
காதல்
முடிவில்
கொன்றாய்
என்னை!

 
சாவின் நொடியில் நான்!
காத்திருக்கிறேன்!

உன் கடைசி  முத்ததிற்காக!

எல்லாம் உன்னாலே !

உன்னோடு நான் இருந்தேன்
முன்று  நாட்கால்
வாழ்வின் முத்தான  நாட்கள்

மயில்  தோகையை  கூந்தலாய் விரிய
மனம்  தொங்கியது  மரணதிர்ற்காக
ஆடியக்  கூந்தலில்

அம்பாய்  மை  இட்ட  விழியில்
ஜராவத  அம்பு  தொடுக்க
இதயம்  சிதரியது உன் பாதத்தில்

பசும்  பாலின்  ஆடை  போன்ற
பாதத்தில்  உயிர்  சாய்க்க

உடலை  போர்த்தினாய்  பொன்னால்
நெய்த பட்டு  ஆடையில்

உயிர்  கொடுத்தாய்  உன்  இரு  வரி
செவ்விதல்  முத்தத்தில்

விழித்தேன்  உன்  மடியில்
கட்டி  அணைத்தேன்
காற்றோடு  உன்னை

அனால்  காற்றே  புகாமல்
பதித்தாய்  உன்  உதட்டை
ஏன்  உதட்டில் !

எல்லாம்  உன்னாலே ! உன்னாலே !