Friday, January 7, 2011

எல்லாம் உன்னாலே !

உன்னோடு நான் இருந்தேன்
முன்று  நாட்கால்
வாழ்வின் முத்தான  நாட்கள்

மயில்  தோகையை  கூந்தலாய் விரிய
மனம்  தொங்கியது  மரணதிர்ற்காக
ஆடியக்  கூந்தலில்

அம்பாய்  மை  இட்ட  விழியில்
ஜராவத  அம்பு  தொடுக்க
இதயம்  சிதரியது உன் பாதத்தில்

பசும்  பாலின்  ஆடை  போன்ற
பாதத்தில்  உயிர்  சாய்க்க

உடலை  போர்த்தினாய்  பொன்னால்
நெய்த பட்டு  ஆடையில்

உயிர்  கொடுத்தாய்  உன்  இரு  வரி
செவ்விதல்  முத்தத்தில்

விழித்தேன்  உன்  மடியில்
கட்டி  அணைத்தேன்
காற்றோடு  உன்னை

அனால்  காற்றே  புகாமல்
பதித்தாய்  உன்  உதட்டை
ஏன்  உதட்டில் !

எல்லாம்  உன்னாலே ! உன்னாலே !

No comments:

Post a Comment